நூலகம்
பல்லவிகள், அலாரிப்பு பற்றிய அவரது நூல்களும், தரப் பரீட்சைகளுக்கான பாட ஒலிப்பதிவுகளும். பல்லவி மாலை, அலாரிப்பு நூல்களை WhatsApp மூலம் ஓடர் செய்யலாம்.

முன் அட்டை 
பின் அட்டை Pallavi Maalai
பல்லவி மாலை
தமிழ்
ஓடர் செய்யலாம்
27 பல்லவிகளின் அமைப்புகளை ஸ்வர, சாகித்திய, ஜதி அமைப்புகளுடன் மூன்று காலங்களிலும் திஸ்ரமாகவும் எழுதி வெளியிட்டுள்ளார்.

முன் அட்டை 
பின் அட்டை Alarippu
அலாரிப்பு
தமிழ்
ஓடர் செய்யலாம்
இசையிலுள்ள அனைத்துத் தாளங்களையும் உள்வாங்கி, ஏழு தாளங்கள், 35 தாளங்கள், 54 அபூர்வ தாளங்கள், 108 தாளங்கள், சாபுத் தாளங்கள் ஆகியவற்றிலிருந்து 50 தாளங்களைத் தெரிவுசெய்து, அலாரிப்பின் நாட்டிய அமைப்பிற்குத் திரிகாலமாக எழுதி வெளியீடு செய்துள்ளார்.
Grade 1 and 2 lessons (recordings)
தரம் 1, 2 பாடங்கள் (ஒலிப்பதிவுகள்)
Grade 1 and 2 lessons (recordings)
தரம் 1, 2 பாடங்கள் (ஒலிப்பதிவுகள்)
தமிழ்
தற்போது கிடைக்காது
வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சைக்கான தரம் 1, 2 பாடங்களின் செய்முறை விளக்கங்களையும், அவற்றை வாய்ப்பாட்டு முறையாக ஒப்புவித்தலையும், மிருதங்கத்தில் வாசிக்கப்பட்ட பாடங்களையும் ஒலிப்பதிவுகளாகச் செய்து வெளியிட்டுள்ளார்.